கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள் ..!

கோவை.டிச.14., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும்  ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும், அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு … Continue reading கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள் ..!